Shopping cart

বাংলা

Price

—

On Sale

Showing 73 - 92 of 92 products

அகம்

அகம்

৳0.00 ৳300.00

அடுக்களை டூ ஐநா
விளையாடிய தமிழ்ச்சமூகம்
கீழடி வைகை நாகரீகம்

கீழடி வைகை நாகரீகம்

৳0.00 ৳199.00

\n \nதமிழக வரலாறு, வரலாற்றுப்‌ பாதுகாப்பு, ஐரோப்பியத்‌ தமிழியல்‌,”தமிழ்ப்‌ பண்பாட்டு தேடல்கள்‌, தமிழ்‌ மக்கள்‌ புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப்‌ பன்முகத்‌ தேடல்களுடன்‌ இயங்கி வரும்‌ முனைவர்‌.க.சுபாஷிணியின்‌ தொல்லியல்‌ அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல்‌ இது. ‘உலக நாகரிகங்களின்‌ வரிசை’ என்ற பொருளில்‌ இந்த நூல்‌ அடங்குகின்றது. தமிழின்‌ தொன்மைக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ கீழடி அகழாய்வுச்‌ செய்திகளை எளிய முறையில்‌ இளம்‌ சிறார்கள்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ இந்த நூல்‌ படைக்கப்பட்டூள்ளது. முனைவர்‌.க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ்‌ மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்‌ தலைவராகவும்‌ ‘கடிகை’ தமிழ்‌ மரபு முதன்மைநிலை இணையக்‌ கல்விக்‌ கழகத்தின்‌ இயக்குநராகவும்‌ செயல்படூகின்றார்‌. ஒரு பன்னாட்டு கணினி வர்த்தக நிறுவனத்தின்‌ ஐரோப்பியப்‌ பகுதி கணினி பொறியியல்‌ நிர்வாகப்‌ பிரிவின்‌ பொறுப்பாளராக பணிபுரியும்‌ இவர்‌ உலகளாவிய வகையில்‌ அருங்காட்சியகங்கள்‌, வரலாறு, தொல்லியல்‌ அகழாய்வு ஆகிய துறைகளிலும்‌ தொடர்ந்து செயல்பட்டு வருபவர்‌. தொல்லியல்‌ அகழாய்வு பற்றிய செய்திகளும்‌ தக்க தரவுகளுடன்‌ கூடிய தமிழர்‌ வரலாறும்‌ குழந்தைகளுக்கும்‌ சென்று சேரவேண்டும்‌ என்ற நோக்கத்துடன்‌ இந்த நூல்‌ வெளிவருகின்றது \n \n \n \nகீழடி \n

வரலாற்று ஆய்வில் களப்பணிகள்
ராஜராஜனின் கொடை

ராஜராஜனின் கொடை

৳0.00 ৳180.00

இந்நூல் மாமன்னன் ராஜராஜன் வழங்கிய ஆனைமங்கலம் நிலக்கொடை, சூளாமணிபன்ம விகாரை, ஸ்ரீவிஜயப் பேரரசின் வணிக ஆளுமை, மாமன்னன் ராஜேந்திரனின் கடற்படை ஆளுமை, முதலாம் குலோத்துங்களின் படைபலம் கடல்வணிக மேளாண்மை ஆகியவற்றோடு நாகப்பட்டினம் வணிகத்திற்குச் சிறப்பு பெற்ற துறைமுக நகரம் என்பது மட்டுமன்றி, கிழக்காசிய நாடுகளிலிருந்து மக்கள் வந்து வழிபட்டுச் சென்ற பௌத்த சமயத்தலமாகச் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் இந்நூல் வழங்குகின்றது.

வரலாற்றில் பொய்கள்

வரலாற்றில் பொய்கள்

৳0.00 ৳100.00

\nஇந்த நூலில் வரலாற்றில் இடம்பெற்று வழக்கில் தொடரும் 4 பொய்கள் அலசப்படுகின்றன. \n \n \n \n குமரிக்கண்டம் என்றொரு புனைவு \n பிக்கோலிம் போர் என்றொரு புளுகு \n சிந்துவெளியின் குதிரை என்றொரு மோசடி \n சரஸ்வதி நதி என்றொரு புரட்டு. \n \n

நாகர் நிலச்சுவடுகள்

நாகர் நிலச்சுவடுகள்

৳0.00 ৳100.00

ஒரு வரலாற்றுப் பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக (பயணியின் நாட்குறிப்பாக) இலங்கையின் சில பகுதிகளை பருந்துப்பார்வையாக காட்சிப் படுத்துகிறது இந்த கட்டுரைத்தொகுப்பு. பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொன்மை வரலாற்றில் மறைந்து கிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து, அறியத் தரும் எளியதொரு முயற்சியே இந்நூல்.

தமிழகத்தில் பெளத்தம்
திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார்?

৳0.00 ৳200.00

திருவள்ளுவர் யார் – என்னும் இப்புத்தகம் இதுகாறும் கவனிக்கப்படாத திருவள்ளுவர் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. மேலும் திருவள்ளுவர் மீது கட்டமைக்கப்பட்ட புனைக்கதைகளின் தோற்ற த்தினையும் அக்கதைகளின் அசலான பதிப்புகளையும் முழுமையாக ஆராய்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தனக்கான உண்மை வரலாற்றை புதியக் கோணத்தில் பார்க்கும் வாய்ப்பினை இப்புத்தகம் தருகிறது. திருவள்ளுவர் எவ்வாறு தனி மனத்தினை நிறுவியுள்ளார் என்பதை முதன் முறையாக ஆய்வுக் எடுத்துக் கொள்கிறது இந்தப் புத்தகம்.

கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள்
கணிதவியல் – பொதுக் கட்டுரைகள்
கல்வெட்டில் தேவதாசி
இலக்கிய மீளாய்வு
கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு
Thirukural with English couplets
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy